சென்னை: துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்ததில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதில் தரகர் மணிமொழி , சென்னை துறைமுக துணை இயக்குனர் என கூறி நடித்த கணேஷ் நடராஜன், இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
தற்போது இந்த விவகாரத்தில் 9 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரூ. 13 லட்சம் பறிமுதல்