கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வருகிற 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா். மேலும், 6வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.
கேலோ இந்தியா; சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! - Chennai KHELO INDIA
Khelo india
Published : Jan 19, 2024, 5:16 PM IST
17:05 January 19
கேலோ இந்தியா; சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!