ETV Bharat / state

ஒரே நாளில் ரூ. 3 லட்சம்அபராதம் - சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக இன்று ஒரே நாளில் நிறுவனம், தனிநபர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Jul 10, 2021, 10:35 PM IST

சென்னை: சென்னையில் அதிக மக்கள் கூடும் தி.நகர், பாடி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி, காவல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 26 கடைகளுக்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி மே 1 முதல் நேற்று (ஜூலை 9) வரை கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 ஆயிரத்து 130 நிறுவனங்கள், 30 ஆயிரத்து 755 தனிநபர்கள் ஆகியோரிடமிருந்து ரூ. 3.22 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 39 திருமண மண்டபங்கள், உணவு விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரூ. 1 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’18, 593 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன’ - சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.