ETV Bharat / state

17ஆம் தேதி சென்னை கடற்கரை-வேளச்சேரி மின்சார ரயில் ரத்து: தெற்கு ரயில்வே - மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை: பாரமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை, வேளச்சேரி மின்சாரம் ரயில்கள் வரும் 17ஆம் தேதி ரத்து செயப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SR
author img

By

Published : Mar 15, 2019, 11:41 PM IST

பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் :

மார்ச் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூர்மார்க்கெட்டில்-திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.

மேலும், அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகின்றன.

மேலும், பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி - பட்டாபிராம் சைடிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் - அரக்கோணம் வரையும், காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் - திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வரையும், காலை 11.10 மணிக்கு ஆவடி - அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

வேளச்சேரி - கடற்கரை மார்க்கமாக :

சென்னை கடற்கரையிலிருந்து 17ஆம் தேதி காலை 8.00, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், வேளச்சேரியிலிருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும்.

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, வேளச்சேரி மின்சார ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே 
பராமரிப்பு பணி காரணமாக மார்ச்  17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் : 
 மார்ச்  17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  அன்று  மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. மேலும், அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகின்றன.

மேலும், பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி - பட்டாபிராம் சைடிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் - அரக்கோணம் வரையும், காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் - திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர் - மூர்மார்க்கெட் வரையும், காலை 11.10 மணிக்கு ஆவடி - அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 
வேளச்சேரி - கடற்கரை மார்க்கமாக : 
சென்னை கடற்கரையில் இருந்து 17ம் தேதி  காலை 8.00, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, 11.00, 11.20,  11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50,  11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும். 

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.