தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாளை (அக். 03) காலை 09.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதி
பம்மல் பகுதி: காமராஜாபுரம், திருநீர்மலை மெயின் ரோடு, தென்றல் நகர், விநாயக நகர், 200 அடி சர்வீஸ் ரோடு, எல்.ஐ.சி. நகர் ஒரு பகுதி, கணபதி நகர், பாத்திமா நகர்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு