ETV Bharat / state

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 5ம் தேதியும், இதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 27 ஆம் தேதியும் நடைப்பெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

author img

By

Published : Feb 12, 2020, 6:30 PM IST

சென்னையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தருமபுரி, தூத்துக்குடி, தேனி, கரூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டகளிலுள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய எட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் என மொத்தம் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன.

தேர்தல் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:

இவைகளுக்கான தலைவர், புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் மார்ச் நான்காம் தேதியும் இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 27ஆம் தேதியும் வேட்புமனு பரிசீலனை 28ஆம் தேதியும் தேர்தல் முடிவு மார்ச் 5ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடக்கவுள்ளது.

இவ்வாறு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:உழவர் பெருந்தலைவர் பிறந்தநாள் விழா - விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.