காலிப்பணியிடங்கள்:
Project Associate (Mathematics) – 1
Project Associate (Software) – 1
வயது வரம்பு:
04-11-2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Project Associate (Mathematics) பணிக்கு M.Sc in Mathematics, Project Associate (Software) பணிக்கு BE/ B.Tech in CSE, IT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் setsindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் 04.11.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!