ETV Bharat / state

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு - மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது Const./ Cook, Const. / Cobbler, Const./Tailor, Const. / Barber, Const. / Washer man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber ஆகிய பணியிடங்களில் உள்ள 787 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு
author img

By

Published : Dec 15, 2022, 11:20 AM IST

காலிப்பணியிடங்கள்:

Const. / Cook – 304

Const. / Cobbler – 6

Const./Tailor – 27

Const. / Barber – 102

Const. / Washer-man – 118

Const. / Sweeper – 199

Const. / Painter – 1

Const. / Mason – 12

Const. / Plumber – 4

Const. / Mali – 3

Const. / Welder – 3

Const. / Cobbler – 1

Const. / Barber – 7

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.08.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து https://www.cisfrectt.in/file_open.php?fnm=UFjZ9kSGeWj9hIy7YKVkc_bu5higRSIT_K7VR2vYPQceXS9gMabXD2R-v9Wp0oBlzbwI22OPLpzy8VZeYjUt6Q என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் மெட்ரிகுலேஷன் (10th) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Standard Test (PST), Physical Efficiency Test (PET), Documentation, Trade Test, Written Examination, Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.cisfrectt.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தின் மூலம் 20.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: Central Govt Jobs 2022: மத்திய அரசு வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.