ETV Bharat / state

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - புற்றுநோய்

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
author img

By

Published : Jun 25, 2019, 6:54 PM IST

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மருத்துவமனை நிர்வாக மருத்துவர், "கேன்சர் என்பது தமிழகத்தில் அதிகளவில் வளர்ந்து விட்டது. தேசிய அளவில் சிறுநீரகப் புற்று நோயில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. எளிய அறுவை சிகிச்சை மூலம் இந்த கேன்சரைச் சரி முடியும். இதைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.

சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறிகளாக சிறுநீரகத்தில் ரத்தம் வடிதல், உடல் வெப்பம் அதிகரித்தல் போன்றவை இருக்கும். இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர்களிடம் உடனடியாக ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு கேன்சரை கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Body:சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நிர்வாக மருத்துவர் கேன்சர் என்பது தமிழகத்தில் அதிகளவில் வளர்ந்து விட்ட தாகவும் சிறுநீரக புற்று நோயில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளதாகவும் மேலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான மருத்துவ செலவு எளிய முறையில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து தரப்படும் எனவும் இந்நோய் பற்றி அறிகுறிகள் சிறுநீரகத்தில் ரத்தம் வடிதல் உடல் வெப்பம் அதிகரித்தல் போன்றவை நடக்கும் பொழுது மருத்துவர்களிடம் உடனடி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அப்போதுதான் நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.