ETV Bharat / state

6 புதிய நிறுவனங்கள் அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தென் மாவட்டங்களில் ஆறு புதிய நிறுவனங்கள் அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

cabinet-meeting
cabinet-meeting
author img

By

Published : Jan 20, 2020, 10:16 PM IST

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஆறு புதிய தொழில் நிறுவனங்களை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், சீன நாட்டின் வின்டெக் (Wintech) எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தையும் ஸ்ரீபெரும்பதூரில் அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

Intro:Body: தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 ஆயிரம் கோடி செலவில் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சீன நாட்டின் Wintech எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை ஸ்ரீபெரும்பதூரில் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.