ETV Bharat / state

சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா...நடிகை நதியாவின் மலரும் நினைவுகள் - டாம் க்ரூஸ் நடித்த டாப் கன்

டாப்கன் மேவரிக் படம் பார்த்ததாக நடிகை நதியா தெரிவித்துள்ளார். சுமார் 36 ஆண்டுகளுக்கு முன் அப்படத்தின் முதல் பாகம் பார்த்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மலறும் நினைவுகள் 36 ஆண்டுகள் கழித்து டாப் கன் படம் பார்த்த நடிகை நதியா

author img

By

Published : May 31, 2022, 6:33 AM IST

சென்னை: கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'டாப்கன்' படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன். இப்போது 36 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க வந்துள்ளதாக நடிகை நதியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 1986ம் வருடம் டாம் குரூஸ் நடித்த டாப்கன் என்ற படம் வெளியானது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.

இப்படத்தை நடிகை நதியா ஒரு தியேட்டரில் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'டாப் கன்' படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன். அதன் பிறகு தற்போது 36 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் முதல் பாகத்தை பார்த்த அந்த மலரும் நினைவுகள் தற்போது என் மனதில் தோன்றுகின்றது என நடிகை நதியா பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்கள விட்டு போகலா:நதியாவை புகழந்து தள்ளும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.