ETV Bharat / state

இடைத்தேர்தல்: மாலை 5 மணி வரை தமிழ்நாட்டு நிலவரம்! - இடைத்தேர்தல்

சென்னை: நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நான்கு தொகுதி இடைத்தேர்தல் - மாலை 5 மணி நிலவரம்
author img

By

Published : May 19, 2019, 7:20 PM IST

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மாலை 5 மணி நேர நிலவரப்படி, சூலூர் - 67.18% , அரவக்குறிச்சி - 79.49 %, திருப்பரங்குன்றம் - 61.99%, ஓட்டப்பிடாரம் - 66.77% என வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மாலை 5 மணி நேர நிலவரப்படி

சூலூர் :67.18%
அரவங்குருஞ்சி 79.49 %
திருப்பரகுன்றம் 61.99%
ஒட்டப்பிடாரம்: 66.77%  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன... 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.