ETV Bharat / state

உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் வேண்டுகோள் - edappadi palanisamy

சென்னை: உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
author img

By

Published : Dec 9, 2019, 9:25 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.

இதன் பிறகு தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், “வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி தர வேண்டும், சட்டக்கலை அகாதெமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டுவருவதற்கு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதோடு உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்குவதற்கு குடியரசுத் துணைத் தலைவர்கூட பரிந்துரை செய்துள்ளார். எனவே தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Intro:Body:உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும், உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை தலைமைச்செயலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில்,

அப்போது, வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி தரவேண்டும், சட்ட கலை அகடாமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த பட்டது என்றும்,

மேலும், தமிழ் மொழியை வழக்காடு மொழி தமிழை கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும், அதோடு உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்குவதற்கு துணை குடியரசுத் தலைவர் கூட பரிந்துரை செய்துள்ளனர். எனவே தமிழக அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குவது மற்றும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழக்கறிஞர்களுக்கும் விரிவுபடுத்தவும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் வலியுறுத்த பட்டது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.