ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவர்களுக்கு விருது - மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்த நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Sep 30, 2020, 7:17 AM IST

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழ்நாடு அரசு விருதுகள், 3.12.2020 அன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

விருதுகள் - விவரங்கள்

1.சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்

அ. கை, கால் பாதிக்கப்பட்டோர் (LD) அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் (LC)
ஆ.பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் (VI)
இ. செவித் திறன் பாதிக்கப்பட்டோர்(HI), 4.மனவளர்ச்சி குன்றியோர்(ID),
ஈ. பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு(SpLaD),
உ.Developmental Disorder சிந்தனையற்றோர் குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு
ஊ. மன நோய்
எ.Disability caused due to blood இரத்த ஒழுகு குறைபாடு இரத்த அழிவுச்சோகை அரிவாளனு இரத்தச் சோகை
ஏ. நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு ஸதிசு பண்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், ஐ.பல்வகை குறைபாடு [Multiple Disabilities(MD) ஆகியவற்றில் பாதிக்கப்பட்டோர்களுக்கு 10 விருதுகள், மற்றும் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்.

2. பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல் ஆகிய பணிகளை செய்தோருக்கு 3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

3. சிறந்த சமூகப் பணியாளர் - 1 விருது, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்- 1 விருது, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

5. மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் -1 விருது, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

6. ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (செவித் திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) 2 விருதுகள், 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்

7. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர் - 2 விருதுகள், 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் என மொத்த 20 விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை – 600 005 அல்லது www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக்
கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர் அவர்களுக்கு 20.10.2020க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.