ETV Bharat / state

சாய்பாபா பிறந்த நாள் சிறப்பு பூஜை - திரைப்பட நடிகர் சாமி தரிசனம் - திரைப்பட நடிகர் சாமி தரிசனம்

ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரக லட்சுமி சாய்பாபா கோயிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சாய்பாபா பிறந்த நாள் சிறப்பு பூஜை
சாய்பாபா பிறந்த நாள் சிறப்பு பூஜை
author img

By

Published : Apr 10, 2022, 9:33 PM IST

சென்னை: ஆவடி காமராஜ் நகரில் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீ ராமநவமி மற்றும் பாபாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஸ்ரீராம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஸ்ரீ சாய் பாபாவிற்கு காகட ஆரத்தி அபிஷேகம், கணபதி ஹோமம், பகல் ஆரத்தி, பால்குட ஊர்வலம் மற்றும் 1008 சுமங்கலி வஸ்திரம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை நடிகர் ஸ்ரீராம் வழங்கினார்.

சாய்பாபா பிறந்த நாள் சிறப்பு பூஜை

பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும், இதில், சின்னத்திரை நடிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தர்மபுரியில் ஸ்ரீராமர்- சீதாதேவி திருக்கல்யாணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.