ETV Bharat / state

பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு: வரும் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள் வரும் 6ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
author img

By

Published : May 3, 2019, 9:25 PM IST

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழில்நுட்ப இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் தகுதி வாய்ந்த பட்டப் படிப்பு முடித்து பணிபுரிபவர்கள் பகுதி நேர பி.இ., பி.டெக்., பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் இதனை படிக்கலாம்.

பட்டப் படிப்பினை முடித்து 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே இதற்கு விண்ணப்பக்க முடியும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 6ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்", என கூறப்பட்டுள்ளது.

பட்டயப்  படிப்பு முடித்தவர்களுக்கு 
  பி.இ., பி.டெக். படிப்பில் சேர வாய்ப்பு 
6 ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்
சென்னை, 

தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்ப இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து பணிபுரிபவர்கள் பகுதி நேர பி.இ, பி.டெக். பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 
கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார்  அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் படிக்கலாம். 

பட்டயப் படிப்பினை முடித்து 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிபுரிபவராகவும், குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் மே 6 ந் தேதி முதல் ஜூன் 4 ந் தேதி மாலை 5 மணி வரை  www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களையும் அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.  

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.