ETV Bharat / state

'திமுகவுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி..!' - எஸ்.பி.வேலுமணி

சென்னை: "அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுகவுக்கு மட்டுமில்ல... ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

dmk
author img

By

Published : Jul 18, 2019, 10:42 PM IST

மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன், "தமிழ் மொழியில் நடத்தப்படாத அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்ய திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது" என்றார்.

அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அஞ்சல்துறை தேர்வு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்து பேசினர். அதையும் உறுப்பினர் ரவிச்சந்திரன் இங்கு குறிப்பிடவேண்டும்" எனக் கூறினார்.

அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, "தமிழ்நாட்டில் இருந்து கட்சிப் பாகுபாடின்றி முதலமைச்சர் உட்பட அனைவரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது திமுகவிற்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்றார்.

Intro:Body:
தபால் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக எம்.பிக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என எஸ்.பி.வேலுமணி பேசினார்.

மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன், தமிழ் மொழியில் நடத்தப்படாத தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையில் நடந்துமுடிந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்..

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தபால்துறை தேர்வு தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்து பேசினர். அதையும் உறுப்பினர் ரவிச்சந்திரன் இங்கு குறிப்பிடவேண்டும் என கூறினார்..

அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் இருந்து கட்சி பாகுபாடின்றி முதல்வர் உட்பட அனைவரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இது தமிழகத்திற்கான வெற்றி எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.