ETV Bharat / state

அரசு பணிகளுக்கு நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்! - தமிழ் செய்திகள்

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Jun 28, 2021, 8:21 PM IST

சென்னை: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செய்ததுபோல் தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்தப் பதிவில்,

ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டுவந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.

  • ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்!(1/3)#APPSC #Group1

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

  • தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!(2/3)#TNPSC #TNgovt

எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும் என தெரிவித்துள்ளார்.

  • எழுத்துத் தேர்வுகளில் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்!(3/3)#transparency #RankList #WrittenExam

இதையும் படிங்க: நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்...மருத்துவமனையில் இருந்து அட்வைஸ் தரும் பாத்திமா பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.