ETV Bharat / state

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... அதிமுகவினர் குதூகலம் - Nanguneri Vikravandi By-Elections results

விக்கிராவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தங்களின் வெற்றியை குதூகலமாக கொண்டாடினர்.

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... அதிமுகவினர் குதூகலம்
author img

By

Published : Oct 25, 2019, 4:31 AM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்த விக்கிராவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதிமுக.

அதிமுக அமோக வெற்றி! - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தங்களது வெற்றியை கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும், தெருக்களில் கோஷங்களோடு ஊர்வலமாக சென்றும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,

குறிப்பாக நாமக்கல், கரூர், திண்டுக்கல், கோவை, திரூவாரூர், வேலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், பூந்தமல்லி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கட்சிக் கொடியை ஏந்திக்கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

இதையும் படியுங்க:

Intro:Body:

AIADMK members celebrating #By-Elections results #Nanguneri #Vikravandi across TN

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.