ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்டம்: பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்...

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், ஒற்றை தலைமை சர்ச்சையால் கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்: பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்... 2500-police-personnel-in-aiadmk-general-body-meeting-duty-for-protection

author img

By

Published : Jun 22, 2022, 7:01 AM IST

சென்னை : முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கை தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று ஓபிஎஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். ஆனாலும் ஆவடி காவல் ஆணையரகம் இந்த பிரச்சினை குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளது.

பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்...
பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்...

பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபத்தை சுற்றிலும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஆவடி காவல் ஆணையரகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது - காவல் துறைக்கு ஓபிஎஸ் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.