ETV Bharat / state

நடிகர் பொன்வண்ணன் மகள் திருமணம் - முதலமைச்சர் நேரில் வாழ்த்து! - wishes in person

நடிகர்கள் பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்
மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்
author img

By

Published : Jul 6, 2021, 7:15 AM IST

Updated : Jul 6, 2021, 7:46 AM IST

சென்னை: இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் மகள் பிரியதர்ஷினிக்கும், விக்னேஷ்க்கும் நேற்று (ஜூலை 5) ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமக்கள் பிரியதர்ஷினி - விக்னேஷ்
மணமக்கள் பிரியதர்ஷினி - விக்னேஷ்

முதலமைச்சர் வாழ்த்து

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் நேரில் வாழ்த்து

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

Last Updated : Jul 6, 2021, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.