ஆவின் பொருட்கள் விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்தப்பட்டுள்ள ஆவின் பொருட்களின் விவரம்:
குலோப் ஜாமுன் 150 கிராம் 50 ரூபாயாக விலை உயர்வு;
ரசகுல்லா 100 கிராம் 45 ரூபாய்;
பால் பேடா 100 கிராம் 55 ரூபாய்;
மைசூர் பாகு 500 கிராம் 250 ரூபாய்;
பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் 120 ரூபாய்.
இதையும் படிங்க: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை...சென்னை உயர்நீதிமன்றம்