ETV Bharat / state

ஆவினின் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை தொடக்கம் - ஆவின் தீபாவளி இனிப்புகள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவை மிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

deepavali sweets
deepavali special sweets from aavin
author img

By

Published : Nov 2, 2020, 2:56 PM IST

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால், பால் பொருள்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழ்நாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்துவருகிறது ஆவின்.

மேலும், பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, நோய் எதிர்ப்புச் சக்தி மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருள்களையும் உயரிய தரத்தில், தகுந்த சூழ்நிலையில், தேவையான சர்க்கரை அளவுடன் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது.

அத்துடன் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு நுகர்வோர்களின் தேவைக்கேற்ப நோய் எதிர்ப்புத் தன்மைையை கூட்டும் புதிய பால் உப பொருள்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான,

1) ஸ்டப்டு டிரை ஜாமுன் (250 கி) - ரூ.190.00

2) நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.190.00

3) ஸ்டப்டு மோதி பாக் (250 கி) -ரூ.170.00

4) காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.225.00

5) பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) -ரூ.165.00

6) நெய் முறுக்கு மற்றும் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய பாக்கெட் (500 கி) - ரூ.375.00

மேற்கூறியவற்றின் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும்.

சிறப்பு விலையில் விற்கப்படும், தரமான, சுவைமிகுந்த, இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிப் பயன்பெறலாம்.

மொத்தமாக வாங்க கீழ்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

1) சிவகுமார் - 9345660380,

2) பௌர்ணமி – 9384092349,

3) தமிழன் - 9566860286

4) சுமதி – 9790773955

தீபாவளி ஆர்டர் பெறுவதற்காக சிறப்பு கவுண்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்பு அலைபேசி எண்கள்:

1) 9444915453 - மத்திய சென்னை மண்டலம்

2) 9566183995 - மத்திய சென்னை மண்டலம்

3) 9655621057 - வட சென்னை மண்டலம்

4) 9940639252 - வட சென்னை மண்டலம்

5) 9944108506 - தென் சென்னை மண்டலம்

6) 9841750822 - தென் சென்னை மண்டலம்

7) 8124177136 - தென் சென்னை மண்டலம்

மேற்கண்ட அலைபேசி எண்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை தொடர்புகொண்டு உங்களுக்குத் தேவையான ஆர்டர்களைத் தெரிவிக்கலாம்.

அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பிற நிறுவனங்கள். தங்களுக்கோ தங்களின் ஊழியர்களுக்கோ தேவையான தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.