ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : Sep 11, 2020, 8:57 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

1.தமிழ்நாட்டில் மேலும் 5,519 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று(செப்.11) மேலும் 5 ஆயிரத்து 519 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.தினம் ஒரு திருக்குறள் வாசிக்க வேண்டும்: வேலூர் எஸ்.பி.உத்தரவு

காவலர்கள் பணியின்போது வாழ்க்கையில் நல்லறத்துடன் சிறந்து விளங்க தினமும் காலையில் வான்செய்தி மூலம் "தினம் ஒரு திருக்குறள்" வாசிக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

3.மத்திய அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - பைலட் தாக்கு!

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணமென ராகுல் காந்தி கூறியிருப்பது 100% நியாயமானது என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

4.தயாரான காங்கிரஸின் இடைத்தேர்தல் பட்டியல் - சூடு பிடிக்கும் ம.பி. தேர்தல் களம்?

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள 15 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

5.உ.பி.,யில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டத்திருத்தம்!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம பங்கு கோரும் உரிமை வழங்கும் வகையில் வருவாய் சட்டத்தில் உத்தரப் பிரதேச அரசு திருத்தம் செய்துள்ளது.

6.இந்தியா-ஈரான் உறவு மேம்பாடு குறித்து விரிவான பேச்சு - வெளிறவுத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான பிராந்திய உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

7.'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இஸ்லாமாபாத் தியாகம் செய்துள்ளது' - பெய்ஜிங் புகழாரம்!

பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் பெரும் போராட்டங்களை செய்துவரும் பாகிஸ்தானின் தியாகங்களை சர்வதேச சமூகம் அங்கீகரித்து மதிக்க முன்வரவேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

8.உணவு பழக்கங்களில் நமது மனநிலையின் தாக்கம் எப்படி இருக்கிறது? அதை சரி செய்ய என்னதான் தீர்வு?

மன நிலையின் தாக்கம் நமது உணவு பழக்கங்களில் பிரதிபலிக்கிறது. அதனால், அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

9.ஐபிஎல் தொடரில் மோர்கன், கம்மின்ஸ் - உறுதி செய்த கேகேஆர்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இடம்பெறுவர் என கேகேஆர் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

10.'உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி உள்ளேன்' - காதலனை கரம் பிடித்த பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.