ETV Bharat / state

5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: 5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை
பொதுத்தேர்வு அட்டவணை
author img

By

Published : Nov 28, 2019, 4:15 PM IST

Updated : Nov 28, 2019, 4:43 PM IST

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.

இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-8ஆம் தேதி கணக்கு, ஏப்-15ஆம் தேதி அறிவியல், ஏப்-17ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வுகள் அனைத்தும் காலை 10மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.15மணி வரை நடைபெறும். இதில் மாணவர்கள் வினாத்தாளை படிக்க 10நிமிடங்கள், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

Intro:5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
இரண்டு மணி நேரம் தேர்வு நடக்கிறது

Body:5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
இரண்டு மணி நேரம் தேர்வு நடக்கிறது

சென்னை,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெறும் தேதியினை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள கால அட்டவணையில், இவர்களுக்கான தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் என்பதை வரையறை செய்து கூறியுள்ளார்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2020 மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

30.3.2020 திங்கள் கிழமை. தமிழ்

2.4.2020 விழாயன் கிழமை ஆங்கிலம்

8.4.2020 புதன்கிழமை கணக்கு

15.4.2020 புதன்கிழமை அறிவியல்

17.4.2020 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

15.4.2020 புதன்கிழமை தமிழ்

17.4.2020 வெள்ளிக்கிழமை. ஆங்கிலம்

20.4.2020 திங்கட்கிழமை. கணக்கு

இவர்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம்12 .15 மணி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிக்க 10 நிமிடம், விடைத்தாளை பூர்த்திசெய்ய ஐந்து நிமிடம், இவர்களுக்கான தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
Last Updated : Nov 28, 2019, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.