ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா! - Corona infection kills 5 people

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 479 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona infection
corona infection
author img

By

Published : Feb 10, 2021, 10:13 PM IST

கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 43 ஆயிரத்து 209ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 493 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 12ஆயிரத்து 396ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 149 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் புதிதாக 52 ஆயிரத்து 912 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 31 ஆயிரத்து 42 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 2,32,765
  • கோயம்புத்தூர் - 54,970
  • செங்கல்பட்டு - 51,912
  • திருவள்ளூர் - 43,790
  • சேலம் - 32,540
  • காஞ்சிபுரம் - 29,344
  • கடலூர் - 25,017
  • மதுரை - 21,093
  • வேலூர் - 20,833
  • திருவண்ணாமலை - 19,408
  • தேனி - 17,114
  • தஞ்சாவூர் - 17,840
  • திருப்பூர் - 18,077
  • விருதுநகர் - 16,608
  • கன்னியாகுமரி - 16,930
  • தூத்துக்குடி - 16,299
  • ராணிப்பேட்டை - 16,155
  • திருநெல்வேலி - 15,646
  • விழுப்புரம் - 15,218
  • திருச்சி - 14,806
  • ஈரோடு - 14,561
  • புதுக்கோட்டை - 11,595
  • கள்ளக்குறிச்சி - 10,892
  • திருவாரூர் - 11,251
  • நாமக்கல் - 11,713
  • திண்டுக்கல் - 11,323
  • தென்காசி - 8,464
  • நாகப்பட்டினம் - 8,510
  • நீலகிரி - 8,260
  • கிருஷ்ணகிரி - 8,100
  • திருப்பத்தூர் - 7,606
  • சிவகங்கை - 6,689
  • ராமநாதபுரம் - 6,427
  • தருமபுரி - 6,619
  • கரூர் - 5,441
  • அரியலூர் - 4,709
  • பெரம்பலூர் - 2,274

இதையும் படிங்க: தை அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.