ETV Bharat / state

4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம் - 4 new Corporation commissioners

திருச்சி, ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1
1
author img

By

Published : Jul 13, 2021, 1:17 PM IST

Updated : Jul 13, 2021, 1:39 PM IST

சென்னை: திருச்சி, தஞ்சாவூர், ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி புதிய ஆணையராக கே.சிவகுமார், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

Last Updated : Jul 13, 2021, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.