ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா உறுதி-மேலும் ஒருவர் உயிரிழப்பு - 80 வயது முதியவர் இணை நோய் பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நான்கு மாதத்தில் மூன்றாவது நபராக திருவாரூர் மாவட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக 2,765  பேருக்கு கரோனா உறுதி-மேலும் ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 7, 2022, 8:14 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் இன்று(ஜூலை07) தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில் படி, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 31,707 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் பங்களாதேஷில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், கொரியா அமெரிக்கா டெல்லி கேரளா மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த 2,758 நபர்களுக்கு என 2,765 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 61 லட்சத்து 83 ஆயிரத்து 356 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 93 ஆயிரத்து 599 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 2,103 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 193 என உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த நான்கு மாதத்தில் மூன்றாவது நபராக திருவாரூர் மாவட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சென்னையில் மேலும் புதிதாக 1011 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 48 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 125 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 124 நபர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 184 நபர்களுக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.