ETV Bharat / state

12 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 15 ஆழ்கடல் படகுகள்! - மூன்று மாவட்ட மீனவர்கள்

சென்னை: புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று மாவட்ட மீனவர்களுக்கு 12 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்ட 15 ஆழ்கடல் படகுகளில், 8 படகுகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Dec 11, 2020, 2:07 PM IST

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்களுக்காக கட்டப்பட்ட 15 ஆழ் கடல் படகுகளில், புதுச்சேரி சிகாஜன் படகு கட்டும் நிறுவனத்தின் தளத்திலிருந்து 8 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர், 7 மீனவப் பயனாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளையும் வழங்கினார்.

ஆழ்கடல் படகுகளை வழங்கிய முதலமைச்சர்

இதையும் படிங்க: தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய ஓ.பி.எஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.