ETV Bharat / state

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை! - +2 exam

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை
author img

By

Published : Apr 20, 2019, 2:03 PM IST

சென்னை கே.கே.நகர் சத்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் சாய் பிரசன்னா(17). இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.

அதில் சாய் பிரசன்னா மூன்று பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாய் பிரசன்னா, நேற்று இரவு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+2 தேர்வில் தோல்வி அடைந்ததால்  மாணவன் தற்கொலை.

கேகே நகர் சத்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சாய்பிரசன்னா வயது17. சாய்பிரசண்னா பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பணிரென்டாம் வகுப்பு படித்து வவந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.அதில் மூன்று பாடங்களில் தோல்வி  அடைந்த சாய்பிரசண்னா மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் படுக்கையறையில் சாய்பிரசண்னா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கேகே நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.     
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.