ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,174 கரோனா பாதிப்புகள் - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் தற்போது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிச.17) புதிதாக ஆயிரத்து 174 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

corona cases now
கரோனா பாதிப்பு நிலவரம்
author img

By

Published : Dec 17, 2020, 9:48 PM IST

Updated : Dec 17, 2020, 9:54 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 75 ஆயிரத்து 127 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வசித்து வரும் ஆயிரத்து 168 நபர்கள், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்த மூன்று நபர்கள், டெல்லி, கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என ஆயிரத்து 174 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதிகரித்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 211 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 516 நபர்கள் வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 214 நபர்கள் இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 745 என உயர்ந்துள்ளது.

12 ஆயிரத்தை நெருங்கும் இறப்புகள்

சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 5, அரசு மருத்துமனையில் 6 என 11 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 942 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 2,21,244

கோயம்புத்தூர் - 50,912

செங்கல்பட்டு - 49,019

திருவள்ளூர் - 41,983

சேலம் - 30,972

காஞ்சிபுரம் - 28,291

கடலூர் - 24,473

மதுரை - 20,215

வேலூர் - 19,909

திருவண்ணாமலை - 18,964

தேனி - 16,768

தஞ்சாவூர் - 16,815

திருப்பூர் - 16,445

விருதுநகர் - 16,173

கன்னியாகுமரி - 16,089

தூத்துக்குடி - 15,928

ராணிப்பேட்டை - 15,802

திருநெல்வேலி - 15,099

விழுப்புரம் - 14,826

திருச்சிராப்பள்ளி - 13,832

ஈரோடு - 13,220

புதுக்கோட்டை - 11,302

கள்ளக்குறிச்சி - 10,747

திருவாரூர் - 10,730

நாமக்கல் - 10,899

திண்டுக்கல் - 10,682

தென்காசி - 8,188

நாகப்பட்டினம் - 7,929

நீலகிரி - 7,739

கிருஷ்ணகிரி - 7,696

திருப்பத்தூர் - 7,359

சிவகங்கை - 6,444

ராமநாதபுரம் - 6,274

தருமபுரி - 6,279

கரூர் - 5,026

அரியலூர் - 4,617

பெரம்பலூர் - 2,253

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 928

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,017

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 7.45 கோடியை தாண்டிய பாதிப்பு

Last Updated : Dec 17, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.