தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அட்டவணையைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
10ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை
தேதி | நேரம் | பாடங்கள் |
12.09.2019 | காலை | மொழித் தேர்வு-1 |
13.09.2019 | காலை | மொழித் தேர்வு-2 |
16.09.2019 | காலை | ஆங்கிலத் தாள்-1 |
17.09.2019 | காலை | ஆங்கிலத் தாள்-2 |
18.09.2019 | காலை | விருப்ப மொழித் தாள் |
19.09.2019 | காலை | கணிதம் |
21.09.2019 | காலை | அறிவியல் |
23.09.2019 | காலை | சமூக அறிவியல் |
11ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை
தேதி | நேரம் | பாடங்கள் |
12.09.2019 | மதியம் | மொழித் தேர்வு |
13.09.2019 | மதியம் | ஆங்கிலத் தாள் |
16.09.2019 | மதியம் | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல், ஆடை வடிவமைப்பியல், உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் |
17.09.2019 | மதியம் | தகவல் தொடர்பு ஆங்கிலம், நீதிநெறி மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி- வேதியியல், மொழி மேம்பாடு (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் |
19.09.2019 | மதியம் | இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பவியல் |
21.09.2019 | மதியம் | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பணி (செக்ரடேரிஷிப்) |
23.09.2019 | மதியம் | வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் |
12ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை
தேதி | நேரம் | பாடங்கள் |
12.09.2019 | காலை | மொழித் தேர்வு |
13.09.2019 | காலை | ஆங்கிலத் தாள் |
16.09.2019 | காலை | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல், ஆடை வடிவமைப்பியல், உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் |
17.09.2019 | காலை | தகவல் தொடர்பு ஆங்கிலம், நீதிநெறி மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி- வேதியியல், மொழி மேம்பாடு (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் |
19.09.2019 | காலை | இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பவியல் |
20.09.2019 | காலை | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பணி (செக்ரடேரிஷிப்) |
23.09.2019 | காலை | வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் |