ETV Bharat / state

கரோனா பீதியால் வெறிச்சோடி காணப்படும் நெடுஞ்சாலைகள்.! - கரோனா பீதியால் வெறிச்சோடி காணப்படும் நெடுஞ்சாலைகள்

செங்கல்பட்டு: வெறிச்சோடியதேசிய நெடுஞ்சாலைகள், 2 ஆவது நாளாக முடங்கிய வணிக நிறுவனங்கள், கரோனா பீதியால் மக்கள் முடங்கினர்.

Chengalpattu District Maduranthakam Chennai - Trichy and Trichy - Chennai corona effects

author img

By

Published : Mar 27, 2020, 12:34 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை - திருச்சி, திருச்சி - சென்னை ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன, இரண்டாவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. .

பந்த் சமயங்களில் ஒரு சில கடைகள் திறந்து இருக்கும், சாலையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் ஆனால் இரண்டு தினங்களாக மக்கள் யாரும் வெளியே வரவில்லை இது நகர்புறம் மட்டுமில்லாமல் கிராம புறங்களிலும் இந்த கரோனா அச்சம் அதிகமாக காணப்படுகிறது.

கரோனா பீதியால் வெறிச்சோடி காணப்படும் நெடுஞ்சாலைகள்

இப்போது கிராம புறங்களில் அறுவடை சீசன் ஆனால் மக்கள் அதையும் நிறுத்திவிட்டு வீட்டில் முடங்கி உள்ளனர் , கால்நடைகளையும் வெளியில் ஒட்டி செல்லவில்லை, வீட்டில் கட்டி வைத்து விட்டனர் யாரையும் வெளியில் வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் வலியுத்தியுள்ளதால் கிராமப்புற மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.