ETV Bharat / state

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! - plus 1

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

TN State board 11th exam result realease
author img

By

Published : May 8, 2019, 7:51 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 7,278 பள்ளிகளில் உள்ள 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவியரும், 5,032 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதினர்.

மேலும், கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோல்வியடைந்த மாணாக்கர்களும், தனித்தேர்வர்களும் மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இவ்வாறு பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் உரிய எண்களை பதிவுசெய்து தெரிந்துகொள்ளலாம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.