ETV Bharat / state

'மீரான் மைதீன் குறித்து விரைவில் நல்ல முடிவு' - சி.வி. சண்முகம் உறுதி! - சட்டப்பேரவை

சென்னை: "இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனையாக இருக்கும் மீரான் மைதீனை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்" என்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மீரான்
author img

By

Published : Jul 18, 2019, 11:34 PM IST

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, "ஆயுள் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட மீரான் மைதீனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்கூட்டியே மீரான் மைதீனை விடுதலை செய்ய வேண்டும் எனும் வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், அது தொடர்பான கோப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

Intro:Body:இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு  சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி மீரான் மைதீனை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ஆயுள் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

குறிப்பாக இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட மீரான் மைதீனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

இருப்பினும் முன்கூட்டியே மீரான் மைதீனை விடுதலை செய்ய வேண்டும் என  வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் , அது தொடர்பான கோப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. 

விரைவில் இதுதொடர்பான நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.