நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் இடைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தமிழக மக்கள், 'அம்மா மக்கள் முன்னேற்றப் கழக தலைவர் தினகரனுக்கு வாக்களிப்பதே சரியாக இருக்கும்' என பதிவிட்டுள்ளார்.