சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்றாகத் திகழும் அடையாறு ஜிபிடி ஜங்ஷன் சாலையில் தீடிரென ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திடீரென ஏற்பட்ட பள்ளம் குறித்தும், பின்னர் அது சரிசெய்யப்பட்டது குறித்தும் பதிவிட்டுள்ளனர்.