ETV Bharat / state

ரஃபேல் பேர ஊழல் புத்தகம் வெளியிடத் தடை! - Rafel scam book release banned

சென்னை: எஸ்.விஜயன் எழுதி, பத்திரிகையாளர் இந்து ராம் இன்று வெளியிடுவதாக இருந்த ரஃபேல் பேர ஊழல் புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

rafel scam book
author img

By

Published : Apr 2, 2019, 6:04 PM IST

ரஃபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் புத்தகம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இந்து ராம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனாம்பேட்டையிலிருந்து 150க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.04.19

எஸ்.விஜயன் எழுதி பத்திரிக்கையாளர் இந்து ராம் இன்று வெளியிடுவதாக இருந்த ரபேல் பேர ஊழல் புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை..

ரபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எழுத்தாளர் எஸ். விஜயன் எழுதிய நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தகம் இன்று 5 மணிக்கு சென்னையில் இந்து ராம் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை வித்துள்ளது. மேலும், தேனாம்பேட்டையிலிருந்து 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.