ETV Bharat / state

'ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி' - கமல் ட்வீட் - kamalhassan

சென்னை: பொன்பரப்பி கிராமத்தில் இருசமூகத்தினருக்கு இடையே நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கமல் ட்வீட்
author img

By

Published : Apr 21, 2019, 2:32 PM IST

மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோக்கும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.

"மதங்கொண்டு வந்தது சாதி என்றும் துரத்துது மனு சொன்ன நீதி

சித்தம் கலங்குது சாமி

இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி"

என்ற பாடல் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.