ETV Bharat / state

உங்களுக்கு கருத்துக் கூற, தீர்ப்பை நன்றாகப் படிக்க வேண்டும் - கிரண்பேடி

சென்னை: புதுவை அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பக் குறித்து புதுவை ஆளுநரிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கேட்டதற்கு, தீர்ப்பைச் சரியாக படித்துவிட்டெ கருத்துக் கூற இயலும் எனக் கூறியுள்ளார்.

கிரண் பேடி
author img

By

Published : Jul 15, 2019, 8:56 AM IST

புதுவை அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் புதுவை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்துக்கூற முடியாது என்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை ஆளுநர் கிரண் பேடி

மேலும், என்னை விட உங்களுக்கு தீர்ப்பைக் குறித்து நன்கு தெரியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னும் நான் படிக்கவில்லை. படித்த பிறகே அது குறித்து கருத்து கூற இயலும். தீர்ப்பு இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. என்று அவர் கூறினார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் புதுவை ஆளுநர் கிரண்பேடி பேட்டிBody:உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்த பிறகே கருத்து சொல்ல முடியும் கிரண்பேடி பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை விட உங்களுக்கு தீர்ப்பைப் பற்றி தெரியும். உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னும் நான் படிக்கவில்லை. படித்த பிறகே அது குறித்து கூற இயலும். தீர்ப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.