ETV Bharat / state

விரைவு ரயில்களை தடுத்த ஃபானி புயல்!

சென்னை: ஃபானி புயலின் எதிரொலியாக இன்றும், நாளையும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

fani cyclone
author img

By

Published : May 2, 2019, 12:34 PM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் மே 3ஆம் தேதி ஒடிசாவில் கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி ஒடிசாவின் கோபால்புர் - சந்தபாலி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்திருந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்குச் செல்லும் விரைவு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று (மே 2) ரத்து செய்யப்படும் தொடர்வண்டிகள்:

  • வண்டி எண் 12841: ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்
  • வண்டி எண் 12842: சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டல் விரைவு ரயில்
  • வண்டி எண் 12663: ஹவுரா-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்
  • வண்டி எண் 12863: ஹவுரா-யஷ்வந்த்பூர் விரைவு ரயில்
  • வண்டி எண் 12839: ஹவுரா-சென்னை சென்ட்ரல் மெயில்
  • வண்டி எண் 22644: பாட்னா-எர்ணாகுளம் விரைவு ரயில்
  • வண்டி எண் 06057: சந்திரகாசி-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்
  • வண்டி எண் 12508: சில்சார்- திருவனந்தபுரம் விரைவு ரயில்

நாளை (மே 3) ரத்து செய்யப்படும் தொடர்வண்டிகள்:

  • வண்டி எண் 12245: ஹவுரா- யஷ்வந்த்பூர் விரைவு ரயில்
  • வண்டி எண் 22603: காரக்பூர் - விழுப்புரம் விரைவு ரயில்
  • வண்டி எண் 12841: ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்
  • வண்டி எண் 22817: ஹவுரா- மைசூரு விரைவு ரயில்
  • வண்டி எண் 22807: சந்திரகாசி- சென்னை சென்ட்ரல்
  • வண்டி எண் 18496: புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
  • வண்டி எண் 12509: பெங்களூரு கன்டோன்மென்ட்-குவஹாத்தி விரைவு ரயில், (விஜயநகரம், திட்லகார், ஜர்சுகுடா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்)

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பானி புயலின் தாக்கத்தை அடுத்து விரைவு ரயில்கள் ரத்து :

பானி புயல் எதிரொலியாக இன்றும், நாளையும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள பானி புயல் 3ம் தேதி (நாளை) ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது . அதன்படி ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்தபாலி இடையே கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

இன்று ரத்து செய்யப்படும் ரயில்கள் :

*ரயில் எண் 12841: ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 12842- சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 12663- ஹவுரா-திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 12863 - ஹவுரா-யஷ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் 

* ரயில் எண் 12839- ஹவுரா-சென்னை சென்ட்ரல் மெயில் 

* ரயில் எண் 22644 - பாட்னா-எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 06057 சந்திரகாச்சி-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 12508 - சில்சார்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 

நாளை ரத்து செய்யப்படும் ரயில்கள் :

* ரயில் எண் 12245 - ஹவுரா- யஷ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் 

* ரயில் எண் 22603 - காரக்பூர் - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் 

* ரயில் எண் 12841- ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 

* ரயில் எண் 22817 - ஹவுரா- மைசூரு எக்ஸ்பிரஸ் 

* ரயில் எண் 22807 - சந்திரகாச்சி- சென்னை சென்ட்ரல் 

* ரயில் எண் 18496 - புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்

ரயில் எண் 12509 - பெங்களூர் கன்டோன்மென்ட்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ், கன்டோன்மென்ட்டிலிருந்து மே 2ம் தேதி இன்று புறப்பட்டு, விசியாநகரம், திட்லகார், ஜர்சுகுடா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.