ETV Bharat / state

கிராமங்களில் வெற்றிலை பாக்கு சுண்டலுடன் உள்ளாட்சித் தேர்தல்! - Voters vethalai sundalபாக்கு சுண்டலுடன் உள்ளாட்சி தேர்தல்

அரியலூர்: கிரமங்களில் வாக்களித்து வந்த பொதுமக்களுக்கு கட்சி வேட்பாளர்கள் வெற்றிலை பாக்கு, சுண்டல் ஆகியவற்றை வழங்கினர்.

voters-vethalai-sundal
voters-vethalai-sundal
author img

By

Published : Dec 30, 2019, 9:46 PM IST

அரியலூரில் உள்ள கிராமங்களில் தேர்தலின்போது வாக்குச்சாவடிக்கு முன்பு ஒவ்வொரு கட்சி முகவர்களும் தனியே கட்டிலில் அமர்ந்து கொண்டு, வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிலை பாக்கு, சுண்டல் வழங்கி அனுப்புவது வழக்கம்.

வெற்றிலை பாக்கு சுண்டலுடன் உள்ளாட்சி தேர்தல்

அதேபோல், இந்தத் தேர்தலிலும் தங்களது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் அமர்ந்து வாக்களித்து வந்த பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்கு, சுண்டல் ஆகியவற்றை வழங்கினர்.

இதையும் படிங்க:

ஆரணியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை : அதிமுகவினர் மீது புகார் !

Intro:கிராமங்களில் வெற்றிலை பாக்கு சுண்டல் சாக்லெட்டுடன் உள்ளாட்சி தேர்தல்

வாக்களித்த வாக்காளர்கள் கெளரவிக்கும் வேட்பாளர்கள்Body:தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல்கள் என்பது ஒரு திருவிழா தேர்தல் நேரத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் எதிரெதிராக போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மீண்டும் நட்பு பாராட்டிக் கொள்வது வழக்கம் இந்த தேர்தலில் மட்டும் கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு முன்பு ஒவ்வொரு கட்சி முகவர்களும் தனியே கட்டிலில் அமர்ந்து கொண்டு வாக்களிக்க செல்பவர்களுக்கு துண்டு சீட்டுகளில் அவர்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எண் ஆகியவற்றை குறித்து அனுப்புவது வழக்கம் பின்னர் வாக்களித்து வந்தவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிலை பாக்கு வழங்கி சுண்டல் சாப்பிடுவதற்கு வழங்கி அனுப்புவது வழக்கம் ஏனென்றால் பண்டை காலங்களில் வாகனங்கள் அதிகம் இல்லாத காலங்களில் நடந்து வருபவர்கள் களைப்பு தெரியாமல் இருக்க வாக்களித்து சென்றபின்பு சுண்டலை சாப்பிட்டு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு நடந்து செல்வதற்காக இதை வழங்குவது வழக்கமாக இருந்தது தற்போது நவீன காலத்தில் வாகனங்கள் பெருக்கெடுத்து நடந்து செல்வது குறைந்தாலும் அந்தந்த கிராமங்களிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது பின்னழகில் இன்னும் கிராமப்புறங்களில் தங்களது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் அமர்ந்து வாக்களித்து வந்த பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்கு சுண்டல் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்து இருந்தாலும் வேட்பாளர்கள் எவருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சிரித்தபடி வரவேற்று அவர்களை உபசரித்து வெற்றிலை பாக்கு வழங்கி வருகின்றனர். மாமன் மச்சான் என்ன உறவு முறைகளுக்குள் போட்டு இருந்தாலும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் உள்ளதுConclusion:கிராமப்புறங்களில் நடைபெறும் இந்த உபசரிப்பு என்பதே தமிழர்களின் கலாச்சாரம் என்பதை மீண்டும் மீண்டும் உலகிற்கு பறைசாற்றுகிறது என்பது உண்மை.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.