ETV Bharat / state

இனிமே இலவசம் - மாணவர்களே என்ஜாய்..!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

government buses for free
government buses for free
author img

By

Published : Oct 25, 2021, 3:31 PM IST

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பழைய அடையாள அட்டை , சீருடை ,பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும் புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஸ் பாஸ்க்கு பதிலாக பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.