ETV Bharat / state

தைப்பூச திருவிழா: களைகட்டிய ஜல்லிக்கட்டு - அரியலூர் மாவட்டச் செய்திகள்

அரியலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கீழகுளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ariyalur
ariyalur
author img

By

Published : Feb 8, 2020, 8:49 PM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழகுளத்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதற்காக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டன.

ஜல்லிக்கட்டு ஏராளமானோர் பங்கேற்பு

போட்டியின் தொடக்கத்தில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: புனித அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள்

Intro:அரியலூர் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு 800 காளைகள் 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

Body:திருமானூர் அருகே கீழ குளத்தூர் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கிராமத்தின் நடுவில் உள்ள தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தொடங்கியது இதில் அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருச்சி கடலூர் ஆகிய சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 8 00க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழைத்துவரப்பட்டனர் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வழங்கப்பட்டன பிடிபடாத மாட் டி ன் உரிமையாளர்களுக்கு பரிசாக கட்டில் பாஷன் வழ்க க்கப்பட்டன

Conclusion:போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.