ETV Bharat / state

அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி! - DMK canvas AMMK in Ariyalur

அரியலூர்: திமுக மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதியில், அமமுக வேட்பாளருக்கு திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dmk secretary canvass ammk
Dmk secretary canvass ammk
author img

By

Published : Dec 29, 2019, 5:26 PM IST

அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர்.

இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக வேட்பாளர் அசோகனுக்கும் அமமுக வேட்பாளர் செல்வகுமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில், அப்பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர், அமமுக வேட்பாளர் அசோகனுக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர்

இதையும் படிங்க: மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு!

Intro:அரியலூர் - அமமுகவை ஆதரித்து வாக்குகேட்கும் திமுக*Body:அரியலூர் மாவட்டம் தா.பலூர் 15வது ஒன்றிய வார்டுகவுன்சிலர் பதவிக்கு நிராகரிக்கப்பட்ட திமுகவின் மனுக்கள்.

நேருக்கு நேர் மோதும் அதிமுக X அமமுக

அமமுகவை ஆதரித்து வாக்குகேட்கும் திமுக

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சாமிநாதன் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோரின் மனுக்கள் வாக்காளர் பட்டியலில் வரிசை எண் மாறி இருந்ததாக கூறி அதிகாரிகள் நிராகரிப்பு

இதனால் அதிமுக வேட்பாளர் அசோகனுக்கு அமமுக வேட்பாளர் செல்வகுமாருக்கு நேரடி போட்டி

திமுக வேட்பாளர் போட்டியிடாத அமமுக வேட்பாளர் அசோகனுக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்திற்கு வாக்கு கேட்டார் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர்

Conclusion:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் திடீர் திருப்பம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.