ETV Bharat / state

மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் வீரர் தேர்வு - மண்டல வாரியாக வீரர்கள் தேர்வு

அரியலூர்: மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

Handicapped cricket
Handicapped cricket
author img

By

Published : Jan 21, 2020, 12:30 PM IST

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில், மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேட்டிங், பவுலிங் குறித்த பயிற்சிகளை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளர் வழங்கி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் வீரர் தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதிலிருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடவுள்ளனர் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெர்வித்துள்ளனர்.

இதையும் படிங்க: காயமடைந்த இஷாந்த் சர்மா... நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!

Intro:அரியலூர் & மண்டல அளவிலான மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில் மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்Body:அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் தமிழக அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மண்டல அளிவலான மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி இன்று தொடங்கியது. இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாற்றுதிறனாளி வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளர். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் 2ஓவர்கள் வீதம் விளையாடி கட்டினர். பேட்டிங் மற்றும் பவுலிங் குறித்து பயிற்சிகள் மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும். Conclusion:இதிலிருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் தமிழக மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக விளையாட உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.