அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் கரோனா வைரஸ் மக்களிடம் பரவாமல் தடுக்க வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ சுதர்சன யாகம் நடைபெற்றது.
இதில், மூட்டை மூட்டையாக மிளகாய், மா, பலா, வாழை, நவதானியங்கள் ஆகியவை கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
இந்த யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரால் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காற்றில் பறக்கவிடப்பட்ட பிரதமரின் வேண்டுகோள்