ETV Bharat / state

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் - Gangaikondozapuram Prabhadeeswara's Annabhishekam

அரியலூர்: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Anupishekam to celebrate the month of the full moon day, கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம்
author img

By

Published : Nov 11, 2019, 9:58 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று 100 மூட்டை அன்னத்தை வடித்து, சாதத்தை உலர வைத்து கூடைகளில் எடுத்துக் கொண்டு, அதனை 13 அரை அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரருக்கு கொட்டி அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

அன்னாபிஷேகத்தின் போது சிவனை வழிபட்டால் ஒவ்வொரு பருக்கையும் சிவனாக கருதப்பட்டு, லட்சக்கணக்கான சிவனை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். இந்நிகழ்ச்சியானது இன்று கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Anupishekam to celebrate the month of the full moon day, கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம்

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 1500 கிலோ மலர்களைக் கொண்டு அம்பிகைக்கு அபிஷேகம்

Intro:அரியலூர் - கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம்Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் ஆயிரம் ஆண்டுகள் பழமை ஆகும். இது யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்ட இந்த ஆலையத்தில் ஐப்பசி மாதம் பௌணர்மி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக 100 மூட்டை அன்னத்தை வடித்து சாதத்தை உலர வைத்து கூடைகளில் எடுத்து கொண்டு அதனை 13 அரை அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரருக்கு கொட்டி அன்னாபிஷேகம் செய்யப்பட்டுவருகிறன்றது. இன்று அன்னாபிஷேகத்தின் போது சிவனை வழிபட்டால் ஒவ்வொரு பருக்கையும் சிவனாக கருதப்பட்டு லட்சக்கணக்கான சிவனை வழிபட்டதற்க்கான பலன் கிடைக்கும். இதனை அரியலூா் மாவட்டம் மட்டும் இல்லாமல் அண்டை மாவட்ட மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்துவருகின்றனா். மாலையில் மகா தீபாரதனை நடைபெறும் பின்னா் அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ஒரு பகுதி அன்னத்தை ஏரி,குளம், ஆறுகளில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். Conclusion:விழா விற்க்கான ஏற்பாடுகளை காஞ்சி ஸ்ரீசங்கரமடம் சார்பில் செய்துவருகின்றனா்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.