டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமாரின் குடும்பத்தினர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தபடி பதக்கம் வென்ற போட்டியின் இறுதி நிமிடங்களை கைதட்டிப் பார்த்து ரசித்தனர்.
அந்த காட்சியை நமது ஈடிவி பாரத் ஊடகம் முழுவதுமாக படம் பிடித்துள்ளது. அதனைக் கீழே கண்டு களியுங்கள்
இதையும் படிங்க: EXCLUSIVE: ஈ டிவி பாரத்துடன் வெற்றிக் களிப்பை பகிர்ந்து கொண்ட ஹாக்கி வீரர் மந்திப் சிங்!