ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 16ஆவது நாள் அட்டவணை: இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது? - பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி நாளை (ஆக.7) மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் 16ஆவது நாள் அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் 16ஆவது நாள் அட்டவணை
author img

By

Published : Aug 6, 2021, 10:42 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 16ஆவது நாளில் (ஆக.7) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் இந்திய நேரப்படி).

தடகளம்

நீரஜ் சோப்ரா - ஆடவர் ஈட்டி எறிதல்: இறுதிச்சுற்று - மாலை 4:30

கோல்ஃப்

திக்ஷா டாகர் - மகளிர் நான்காவது சுற்று - காலை 7:47

அதிதி அசோக் - மகளிர் நான்காவது சுற்று - காலை 8:18

(வானிலை காரணமாக நேரம் மாறலாம்)

மல்யுத்தம்

பஜ்ரங் புனியா - ஆடவர் ப்ரீ-ஸ்டைல் 65கிலோ எடைப்பிரிவு: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - மாலை 3:15

இதையும் படிங்க: TOKYO OLYMPICS: கண்ணீர் சிந்திய வீராங்கனைகள்; பிரதமர் ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.